உல்ம் என்பது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதுவே உல்ம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் தனுபே ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2006-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 120,000 ஆகும்.

உல்ம்
சின்னம்அமைவிடம்
உல்ம் இன் சின்னம்
உல்ம் இன் சின்னம்
Map of Germany, Position of உல்ம் highlighted
செயலாட்சி (நிருவாகம்)
நாடுஇடாய்ச்சுலாந்து
மாநிலம்பாடன்-வுர்ட்டம்பெர்க்
நிரு. பிரிவுTübingen
மாவட்டம்Urban district
City subdivisions18 Stadtteile
நகர முதல்வர்Ivo Gönner (SPD)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு118.69 ச.கி.மீ (45.8 ச.மை)
ஏற்றம்500 m  (1641 ft)
மக்கட்தொகை1,20,925  (31 திசம்பர் 2006)
 - அடர்த்தி1,019 /km² (2,639 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம்ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம்UL
அஞ்சல் குறியீடுs89073–89081
Area codes0731, 07304,
07305, 07346
இணையத்தளம்www.ulm.de



இந்நகரம் இங்கு அமைந்துள்ள உலகின் மிக உயரமான உல்ம் மின்ஸ்ட்டர் தேவாலயத்திற்காகவும் ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பிறந்த இடம் என்பதற்காகவும் அறியப்படுகிறது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=உல்ம்&oldid=3680780" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அமீதா பானு பேகம்தமிழ்அண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்வானிலைசிறப்பு:Searchதிவ்யா துரைசாமிமுல்லைப்பாட்டுநற்றிணைஅரண்மனை (திரைப்படம்)திருவண்ணாமலைசெம்மொழிதொல்காப்பியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருக்குறள்சிலப்பதிகாரம்எட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிபதிற்றுப்பத்துபரிபாடல்சிறப்பு:RecentChangesதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்புறநானூறுதிருநாவுக்கரசு நாயனார்தினத்தந்தி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தினகரன் (இந்தியா)பதினெண் கீழ்க்கணக்குஅட்சய திருதியைபத்துப்பாட்டுகண்ணதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்இராமலிங்க அடிகள்விபுலாநந்தர்ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)பாரதிதாசன்தினமலர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்