உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்.

உத்திரப் பிரதேச முதல்வர்
தற்போது
யோகி ஆதித்தியநாத்

19 மார்ச் 2017 முதல்
நியமிப்பவர்உத்திரப் பிரதேச ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்கோவிந்த் வல்லப் பந்த்
உருவாக்கம்26 சனவரி 1950
துணை முதல்வர்கேசவ் பிரசாத் மவுரியா
பிரஜேஷ் பதக்
இணையதளம்http://upcmo.up.nic.in

கட்சிகள்

தொகு
இந்திய வரைபடத்தில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம்

அரசியல் கட்சிகளின் வண்ணங்கள்:

வண்ணம்கட்சி
சுயேட்சை (சு)
இந்திய தேசிய காங்கிரசு (இதேகா)
பாரதிய லோக் தளம் (BLD)
ஜனதா கட்சி (JP)
ஜனதா தளம் (JD)
பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
சமாஜ்வாதி கட்சி (SP)
பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
குடியரசுத் தலைவர் ஆட்சி

பட்டியல்

தொகு
#பெயர்தொடக்கம்முடிவுஅரசியல் கட்சி
1முகமது சத்தாரி3 ஏப்ரல் 193716 சூலை 1937 சுயேட்சை
2கோவிந்த் வல்லப் பந்த்17 சூலை 19372 நவம்பர் 1939 இந்திய தேசிய காங்கிரசு
1 ஏப்ரல் 194625 சனவரி 1950
26 சனவரி 195020 மே 1952
20 மே 195227 திசம்பர் 1954
3சம்பூராணந்த்28 திசம்பர் 19549 ஏப்ரல் 1957 இந்திய தேசிய காங்கிரசு
10 ஏப்ரல் 19576 திசம்பர் 1960
4சந்திர பானு குப்தா7 திசம்பர் 196014 ஏப்ரல் 1962 இந்திய தேசிய காங்கிரசு
14 ஏப்ரல் 19621 அக்டோபர் 1963
5சுச்சேத்தா கிருபாளினி2 அக்டோபர் 196313 மார்ச் 1967 இந்திய தேசிய காங்கிரசு
6சந்திர பானு குப்தா [2]14 மார்ச் 19672 ஏப்ரல் 1967 இந்திய தேசிய காங்கிரசு
7சரண் சிங்3 ஏப்ரல் 196725 பெப்ரவரி 1968 பாரதிய லோக் தளம்
--17 பெப்ரவரி 196826 பெப்ரவரி 1969 குடியரசுத் தலைவர் ஆட்சி
8சந்திர பானு குப்தா [3]26 பெப்ரவரி 196917 பெப்ரவரி 1970இந்திய தேசிய காங்கிரசு
9சரண் சிங் [2]18 பெப்ரவரி 19701 அக்டோபர் 1970 பாரதிய லோக் தளம்
--2 அக்டோபர் 197018 அக்டோபர் 1970 குடியரசுத் தலைவர் ஆட்சி
10திரிபுவன நாராயண சிங்18 அக்டோபர் 19703 ஏப்ரல் 1971இந்திய தேசிய காங்கிரசு
11கமலாபதி திரிபாதி4 ஏப்ரல் 197112 சூன் 1973இந்திய தேசிய காங்கிரசு
--12 சூன் 19738 நவம்பர் 1973குடியரசுத் தலைவர் ஆட்சி
12ஹேம்வதி நந்தன் பஹுகுணா8 நவம்பர் 19734 ஏப்ரல் 1974இந்திய தேசிய காங்கிரசு
5 ஏப்ரல் 197429 நவம்பர் 1975
--30 நவம்பர் 197521 சனவரி 1976குடியரசுத் தலைவர் ஆட்சி
13நா. த. திவாரி21 சனவரி 197630 ஏப்ரல் 1977இந்திய தேசிய காங்கிரசு
--30 ஏப்ரல் 197723 சூன் 1977குடியரசுத் தலைவர் ஆட்சி
14ராம் நரெஷ் யாதவ்23 சூன் 197727 பெப்ரவரி 1979 ஜனதா கட்சி
15பனாரசி தாஸ்28 பெப்ரவரி 197917 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி
--17 பெப்ரவரி 19809 சூன் 1980குடியரசுத் தலைவர் ஆட்சி
16வி. பி. சிங்9 சூன் 198018 சூலை 1982இந்திய தேசிய காங்கிரசு
17ஸ்ரீபதி மிஸ்ரா19 சூலை 19822 ஆகத்து 1984இந்திய தேசிய காங்கிரசு
18நா. த. திவாரி [2]3 ஆகத்து 198410 மார்ச் 1985இந்திய தேசிய காங்கிரசு
11 மார்ச் 198524 செப்டம்பர் 1985
19வீர் பகாதூர் சிங்24 செப்டம்பர் 198524 சூன் 1988இந்திய தேசிய காங்கிரசு
20நா. த. திவாரி [3]25 சூன் 19885 திசம்பர் 1989இந்திய தேசிய காங்கிரசு
21முலாயம் சிங் யாதவ்5 திசம்பர் 198924 சூன் 1991 ஜனதா தளம்
22கல்யாண் சிங்24 சூன் 19916 திசம்பர் 1992பாரதிய ஜனதா கட்சி
--6 திசம்பர் 19924 திசம்பர் 1993குடியரசுத் தலைவர் ஆட்சி
23முலாயம் சிங் யாதவ் [2]4 திசம்பர் 19933 சூன் 1995சமாஜ்வாதி கட்சி
24மாயாவதி குமாரி3 சூன் 199518 அக்டோபர் 1995 பகுஜன் சமாஜ் கட்சி
--18 அக்டோபர் 199521 மார்ச் 1997குடியரசுத் தலைவர் ஆட்சி
25மாயாவதி குமாரி [2]21 மார்ச் 199721 செப்டம்பர் 1997 பகுஜன் சமாஜ் கட்சி
26கல்யாண் சிங் [2]21 செப்டம்பர் 199721 பெப்ரவரி 1998 பாரதிய ஜனதா கட்சி
#ஜகதாம்பிகா பால்21 பெப்ரவரி 199823 பெப்ரவரி 1998இந்திய தேசிய காங்கிரசு
27கல்யாண் சிங் [3]12 நவம்பர் 1999 பாரதிய ஜனதா கட்சி
28ராம் பிரகாஷ் குப்தா12 நவம்பர் 199928 அக்டோபர் 2000 பாரதிய ஜனதா கட்சி
29ராஜ்நாத் சிங்28 அக்டோபர் 20008 மார்ச் 2002 பாரதிய ஜனதா கட்சி
--8 மார்ச் 20023 மே 2002குடியரசுத் தலைவர் ஆட்சி
30மாயாவதி குமாரி [3]3 மே 200229 ஆகத்து 2003 பகுஜன் சமாஜ் கட்சி
31முலாயம் சிங் யாதவ் [3]29 ஆகத்து 200313 மே 2007சமாஜ்வாதி கட்சி
32மாயாவதி குமாரி [4]13 மே 2007மார்ச்சு, 2012 பகுஜன் சமாஜ் கட்சி
33அகிலேஷ் யாதவ்15 மார்ச் 201218 மார்ச் 2017சமாஜ்வாதி கட்சி
26யோகி ஆதித்தியநாத்19 மார்ச் 2017பதவியில் உள்ளார் பாரதிய ஜனதா கட்சி

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்