இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்

இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் (BWF World Championships, முன்னதாக IBF World Championships) அல்லது உலக இறகுப்பந்தாட்ட போட்டிகள் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர்களாக முடிசூட்ட இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (பிடபுள்யூஎஃப்) நடத்தும் போட்டிப்பந்தயங்கள் ஆகும். இந்தப் போட்டிகள் 1977இல் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1983 வரை நடத்தப்பட்டன. 1985ஆம் ஆண்டுமுதல் 2005 வரை இந்தப் போட்டிகள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2006ஆம் ஆண்டிலிருந்து இது ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் போட்டிகளாக மாற்றப்பட்டன.[1][2][3]

இருப்பினும், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதில்லை.

உலகப் போட்டிகள் நடைபெற்ற இடங்கள் தொகு

கீழே உள்ள அட்டவணையில் உலகப் போட்டிகள் நடைபெற்ற அனைத்து நகரங்கள் மற்றும் நாடுகளைப்பட்டியளிடுகின்றது:

2014 வரை உலகப்போட்டிகள் நடைபெற்ற நாடுகள்
ஆண்டுஎண்நகரம்நாடு
1977Iமால்மோ (1)  சுவீடன் (1)
1980IIஜகார்த்தா (1)  இந்தோனேசியா (1)
1983IIIகோபனாவன் (1)  டென்மார்க் (1)
1985IVகால்கரி (1)  கனடா (1)
1987Vபெய்ஜிங் (1)  சீனா (1)
1989VIஜகார்த்தா (2)  இந்தோனேசியா (2)
1991VIIகோபனாவன் (2)  டென்மார்க் (2)
1993VIIIபர்மிங்காம் (1)  இங்கிலாந்து (1)
1995IXலோசான் (1)  சுவிட்சர்லாந்து (1)
1997Xகிளாஸ்கோ (1)  இசுக்காட்லாந்து (1)
1999XIகோபனாவன் (3)  டென்மார்க் (3)
ஆண்டுஎண்நகரம்நாடு
2001XIIசெவீயா (1)  எசுப்பானியா (1)
2003XIIIபர்மிங்காம் (2)  இங்கிலாந்து (2)
2005XIVAnaheim (1)  ஐக்கிய அமெரிக்கா (1)
2006XVமத்ரித் (1)  எசுப்பானியா (2)
2007XVIகோலாலம்பூர் (1)  மலேசியா (1)
2009XVIIஐதராபாத்து (1)  இந்தியா (1)
2010XVIIIபாரிஸ் (1)  பிரான்சு (1)
2011XIXஇலண்டன் (1)  இங்கிலாந்து (3)
2013XXகுவாங்சோ (1)  சீனா (2)
2014XXIகோபனாவன் (4)  டென்மார்க் (4)
2015XXIIஜகார்த்தா (3)  இந்தோனேசியா (3)
2017XXIIIலோசான் (2)  சுவிட்சர்லாந்து (2)
2018XXIVநான்ஜிங் (1)  சீனா (3)
2019XXVபேசல் (1)  சுவிட்சர்லாந்து (2)
2021XXVIஹியூல்வா (1)  எசுப்பானியா (3)
2022XXVIIதோக்கியோ (1)  சப்பான்
2023XXVIIIகோபனாவன் (5)  டென்மார்க் (5)
2025XXIXபாரிஸ் (2)  பிரான்சு (2)
2026XXX  இந்தியா (2)

பதக்கங்கள் தொகு

ஆண்கள் ஒற்றையர் தொகு

தரவரிசைநாடு7780838587899193959799010305060709101113141517181921மொத்தம்
1  சீனாXXXXXXXXXXXXXX14
2  இந்தோனேசியாXXXXXX6
3  டென்மார்க்XXX3
4  சப்பான்XX2
5  சிங்கப்பூர்X1

பெண்கள் ஒற்றையர் தொகு

தரவரிசைநாடு7780838587899193959799010305060709101113141517181921மொத்தம்
1  சீனாXXXXXXXXXXXXXXX15
2  எசுப்பானியாXXX3
3  டென்மார்க்XX2
 இந்தோனேசியாXX2
 சப்பான்XX2
6  இந்தியாX1
 தாய்லாந்துX1

ஆண்கள் இரட்டையர் தொகு

தரவரிசைநாடு7780838587899193959799010305060709101113141517181921மொத்தம்
1  இந்தோனேசியாXXXXXXXXXX10
2  சீனாXXXXXXXX8
3  தென் கொரியாXXXX4
4  டென்மார்க்XX2
5  சப்பான்X1
 ஐக்கிய அமெரிக்காX1

பெண்கள் இரட்டையர் தொகு

தரவரிசைநாடு7780838587899193959799010305060709101113141517181921மொத்தம்
1  சீனாXXXXXXXXXXXXXXXXXXXXX21
2  சப்பான்XXX3
3  இங்கிலாந்துX1
 தென் கொரியாX1

கலப்பு இரட்டையர் தொகு

தரவரிசைநாடு7780838587899193959799010305060709101113141517181921மொத்தம்
1  சீனாXXXXXXXXX9
2  இந்தோனேசியாXXXXX5
 தென் கொரியாXXXXX5
4  டென்மார்க்X/XX3.5
5  இங்கிலாந்து/X1.5
6  சுவீடன்//1
 தாய்லாந்துX1

நாடுகள் வாரியாக பதக்கபட்டியல் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா674777191
2  இந்தோனேசியா23183677
3  டென்மார்க்10.5144064.5
4  தென் கொரியா10143155
5  சப்பான்871833
6  எசுப்பானியா3003
7  இங்கிலாந்து2.58.51324
8  தாய்லாந்து2147
9  இந்தியா14712
10  சுவீடன்1258
11  ஐக்கிய அமெரிக்கா1001
 சிங்கப்பூர்1001
13  மலேசியா081321
14  சீன தைப்பே0347
15  ஆங்காங்0134
16  நெதர்லாந்து0112
17  இசுக்காட்லாந்து00.511.5
18  செருமனி0044
19  நியூசிலாந்து0011
 பிரான்சு0011
 வியட்நாம்0011
மொத்தம் (21 நாடுs)130129260519

போட்டி பிரிவுகள் அடிப்படையில் நாடுகளின் பதக்க பட்டியல் தொகு

ஆண்கள் ஒற்றையர் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா1461333
2  இந்தோனேசியா671326
3  டென்மார்க்351321
4  சப்பான்2013
5  சிங்கப்பூர்1001
6  மலேசியா0426
7  தென் கொரியா0145
8  இந்தியா0134
9  சீன தைப்பே0101
10  சுவீடன்0011
 தாய்லாந்து0011
 வியட்நாம்0011
மொத்தம் (12 நாடுs)262552103
  • லீ சாங் வேய் ஊக்கமருந்து உட்கொண்ட புகாரில் 2014 ஆம் ஆண்டு போட்டியில் அவர் வென்ற வெள்ளிப்பதக்கம் திரும்பபெறப்பட்டது. எனவே அது பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை

பெண்கள் ஒற்றையர் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா15152454
2  எசுப்பானியா3003
3  இந்தோனேசியா2259
4  சப்பான்2136
5  டென்மார்க்2035
6  இந்தியா1337
7  தாய்லாந்து1012
8  சீன தைப்பே0213
9  தென் கொரியா0145
10  இங்கிலாந்து0123
11  ஆங்காங்0101
12  செருமனி0044
13  நெதர்லாந்து0011
 பிரான்சு0011
மொத்தம் (14 நாடுs)262652104

ஆண்கள் இரட்டையர் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  இந்தோனேசியா105924
2  சீனா841022
3  தென் கொரியா46818
4  டென்மார்க்23712
5  சப்பான்1236
6  ஐக்கிய அமெரிக்கா1001
7  மலேசியா041014
8  இங்கிலாந்து0224
9  சுவீடன்0022
10  சீன தைப்பே0011
மொத்தம் (10 நாடுs)262652104

பெண்கள் இரட்டையர் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா21131549
2  சப்பான்33915
3  தென் கொரியா141116
4  இங்கிலாந்து1135
5  இந்தோனேசியா0246
6  டென்மார்க்0178
7  சுவீடன்0112
8  நெதர்லாந்து0101
9  இந்தியா0011
 சீன தைப்பே0011
மொத்தம் (10 நாடுs)262652104

கலப்பு இரட்டையர் தொகு

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா991533
2  இந்தோனேசியா52512
3  தென் கொரியா52411
4  டென்மார்க்3.551018.5
5  இங்கிலாந்து1.54.5612
6  தாய்லாந்து1124
7  சுவீடன்1113
8  சப்பான்0123
9  இசுக்காட்லாந்து00.511.5
10  ஆங்காங்0033
11  சீன தைப்பே0011
 நியூசிலாந்து0011
 மலேசியா0011
மொத்தம் (13 நாடுs)262652104

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "World Ranking System". Badminton World Federation. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
  2. "Regulations for World Championships". Badminton World Federation. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
  3. "Chin Chai hopes BWF will offer prize money for world meet". The Star. 17 April 2013. http://www.thestar.com.my/Sport/Other-Sport/2013/02/12/Chin-Chai-hopes-BWF-will-offer-prize-money-for-world-meet.aspx. 
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை