இதழமைவுநிலை

பா · · தொஅ.ஒ.அ. உயிரொலி அட்டவணைபடிமம் •  ஒலி
முன்முன்-​அண்மைநடுபின்-​அண்மைபின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

ஒலிப்பியலில், இதழமைவுநிலை (Roundedness) என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் (இதழ்களின்) அமைப்பு நிலையைக் குறிக்கிறது. இது, "உயிரொலி இதழினமாதல்" ஆகும். இதழ்குவி உயிரொலிகளை ஒலிக்கும்போது, உதடுகள் குவிந்து வட்ட வடிவமான துவாரத்தை ஏற்படுத்துகின்றன. இதழ்விரி உயிரொலிகளை ஒலிக்கும்போது இதழ் விரிந்து இயல்பான அமைப்பைப் பெறுகின்றன. பெரும்பாலான மொழிகளில் முன்னுயிர்கள் இதழ்விரி உயிர்களாகவும், பின்னுயிர்கள் இதழ்குவி உயிர்களாகவும் அமைகின்றன. ஆனால், பிரெஞ்சு, செருமன் போன்ற சில மொழிகளில், ஒரே உயர நிலை கொண்ட முன்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இதேபோல, வியட்நாம் மொழியில் ஒரே உயர நிலையில் அமைகின்ற பின்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் உள்ளன.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=இதழமைவுநிலை&oldid=2744912" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: ரஃபாஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுசிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிபசுபதி பாண்டியன்திராவிடர்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபள்ளிக்கூடம்வி. கே. பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்பாரதிதாசன்தேவேந்திரகுல வேளாளர்சிலப்பதிகாரம்திருவள்ளுவர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அண்ணாமலை குப்புசாமிஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அறுபடைவீடுகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கம்பராமாயணம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஈ. வெ. இராமசாமிவிநாயகர் அகவல்பத்துப்பாட்டுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இல்லுமினாட்டிரத்னம் (திரைப்படம்)செக்ஸ் டேப்தொல்காப்பியம்பீப்பாய்அம்பேத்கர்