ஹார்ப்பர் லீ

அமெரிக்க எழுத்தாளர்
(ஆர்ப்பர் லீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெல் ஹார்ப்பர் லீ (Nelle Harper Lee, ஏப்ரல் 28, 1926 - பெப்ரவரி 19, 2016) அமெரிக்கப் புதின எழுத்தாளர்.. 1960இல் புலிட்சர் பரிசு பெற்ற இவரது குறுங்கதை டு கில் எ மாக்கிங் பேர்ட் மூலம் பரவலாக அறியப்பட்டவர். சிறு வயதில் தனது சொந்த ஊரான மோன்ரோவில், அலபாமாவில் நேரில் கண்டறிந்த இனப்பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இது ஒன்றே இவர் பதிப்பித்த ஆக்கமாகும். இருந்தபோதும் இதனால் இவருக்கு 2007ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் (Presidential Medal of Freedom) கிடைத்தது.[1] மேலும் லீ பல கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தாலும் எப்போதுமே மேடைப்பேச்சு கொடுத்ததில்லை.

ஹார்ப்பர் லீ
2007 நவம்பர் 5 இல் லீ
2007 நவம்பர் 5 இல் லீ
பிறப்புநெல் ஹார்ப்பர் லீ
(1926-04-28)ஏப்ரல் 28, 1926
மோன்ரோவில், அலபாமா
இறப்புபெப்ரவரி 19, 2016(2016-02-19) (அகவை 89)
மன்றோவில், அலபாமா, ஐ.அ.
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
கருப்பொருள்இலக்கியம்
இலக்கிய இயக்கம்தெற்கத்திய கோதிக்
கையொப்பம்

லீயின் பிற முதன்மையான பங்களிப்பு தனது அண்மித்த தோழர் ட்ரூமேன் கபோட்டின் இன் கோல்ட் பிளட் நூலிற்கான ஆய்வில் துணை புரிந்ததாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. President Bush Honors Medal of Freedom Recipients The White House Press Release from November 5, 2007

வெளியிணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹார்ப்பர்_லீ&oldid=2714999" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: 2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிவானிலைதிவ்யா துரைசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுப்பிரமணிய பாரதிஅரண்மனை (திரைப்படம்)திருக்குறள்பிரீதி (யோகம்)அட்சய திருதியைதினத்தந்திமுருகன்திருவண்ணாமலைராட்வைலர்தினகரன் (இந்தியா)இராமலிங்க அடிகள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருநங்கைபயில்வான் ரங்கநாதன்சவுக்கு சங்கர்சிலப்பதிகாரம்இரவீந்திரநாத் தாகூர்தமிழ்நாடுபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விநாயகர் அகவல்பத்துப்பாட்டுசிறுத்தொண்ட நாயனார்விபுலாநந்தர்நாலடியார்