அ. இரவிச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

அ. இரவிச்சந்திரன் (A. Ravichandran)(பிறப்பு-5 சூலை 1965) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பதினான்காம் மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையினைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர் ரவிச்சந்திரன்.[1] இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சார்ந்தவர். தமிழகத்தின் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2]

அ. இரவிச்சந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004-2009
தொகுதிசிவகாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1965 (1965-07-05) (அகவை 58)
விருதுநகர், தமிழ்நாடு
அரசியல் கட்சிமதிமுக
துணைவர்ரேணுகா
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்விருதுநகர்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
  2. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அ._இரவிச்சந்திரன்&oldid=3926927" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்