அமெரிக்க பாடும் பறவை

ராபின் பறவை
Thrushes
அமெரிக்க பாடும் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
துணைவரிசை:
Passeri
குடும்பம்:
Turdidae

Rafinesque, 1815
பேரினம்

Some 20, see text

அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது துர்டிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Perrins, C. (1991). Forshaw, Joseph (ed.). Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. pp. 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85391-186-0.
🔥 Top keywords: சிறப்பு:Searchஐஞ்சிறு காப்பியங்கள்முதற் பக்கம்இந்திர விழாபுறநானூறுசெம்மொழிசுப்பிரமணிய பாரதிதமிழ்இந்தியாவின் செம்மொழிகள்ஐம்பெருங் காப்பியங்கள்பாரதிதாசன்நாழிகைஅகநானூறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எட்டுத்தொகைசிவபெருமானின் பெயர் பட்டியல்சகாதேவன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்காமராசர்வள்ளைப்பாட்டுசிலப்பதிகாரம்சூரரைப் போற்று (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்ஆற்றுப்படைஈ. வெ. இராமசாமிவெ. இராமலிங்கம் பிள்ளைசிறப்பு:RecentChangesசிவனின் தமிழ்ப் பெயர்கள்வீமன்பெண் தமிழ்ப் பெயர்கள்பத்துப்பாட்டுமெத்தனால்காளமேகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொல்காப்பியம்நற்றிணை