அன்ட்ரே அகாசி

அன்ட்ரே அகாசி (Andre Kirk Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.

அன்ட்ரே அகாசி
Andre Agassi at the 2006 Indian Wells Masters
நாடு அமெரிக்கா ஈரான் குடியுரிமையும் உண்டு
வாழ்விடம்லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா
உயரம்5 அடி 11 அங்குலம் (1.80 மீ)
தொழில் ஆரம்பம்1986
இளைப்பாறல்செப்டம்பர் 3, 2006
விளையாட்டுகள்Right; Two-handed backhand
பரிசுப் பணம்$31,110,975
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்868-273
பட்டங்கள்60
அதிகூடிய தரவரிசைNo. 1 (ஏப்ரல் 10, 1995)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1995, 2000, 2001, 2003)
பிரெஞ்சு ஓப்பன்W (1999)
விம்பிள்டன்W (1992)
அமெரிக்க ஓப்பன்W (1994, 1999)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்40-42 (எடிபி தொடர், டேவிசு கிண்ணம், கிராண்ட் சிலாம், கிராண்ட் பிரிக்சு தொடர்)
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசைNo. 123 (ஆகஸ்டு 17, 1992)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்கலந்துகொள்ளவில்லை
பிரெஞ்சு ஓப்பன்காஇ (1992)
விம்பிள்டன்கலந்துகொள்ளவில்லை
அமெரிக்க ஓப்பன்1சு (1987)
இற்றைப்படுத்தப்பட்டது: ஆகஸ்ட் 21, 2006.
வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிசு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லாண்டாஒற்றையர்

இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிசு வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப்ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஜூன் 24, 2006 ல் , 2006 யூ.எசு. ஓப்பன் போட்டிகளுக்குப் பின்பு தான் டென்னிசு விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டென்னிசு விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில் தொகு

ஒற்றையர்: 15 (8ல் வெற்றியாளர், 7ல் இரண்டாமிடம் தொகு

கிராண்ட் சிலாம் என்னும் நான்கு பெரு வெற்றித் தொடர்களிலும் வென்ற ஏழு ஆண்களில் இவர் ஐந்தாவதாக அதை வென்றார். இவருக்குப்பின் அதை ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும்) பெற்றார்கள்.

முடிவுஆண்டுகோப்பைதரைஎதிராளிபுள்ளிகள்
இரண்டாமிடம்1990பிரெஞ்சு ஓப்பன்களிமண் ஆண்டசு கோமெசு3–6, 6–2, 4–6, 4–6
இரண்டாமிடம்1990யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ்4–6, 3–6, 2–6
இரண்டாமிடம்1991பிரெஞ்சு ஓப்பன்களிமண் ஜிம் கூரியர்6–3, 4–6, 6–2, 1–6, 4–6
வெற்றியாளர்1992விம்பிள்டன்புற்றரை கோரன் இவானிசெவிக்6–7(8–10), 6–4, 6–4, 1–6, 6–4
வெற்றியாளர்1994யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை மைக்கேல் இசுடிச்6–1, 7–6(7–5), 7–5
வெற்றியாளர்1995ஆத்திரேலிய ஓப்பன்செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ்4–6, 6–1, 7–6(8–6), 6–4
இரண்டாமிடம்1995யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ்4–6, 3–6, 6–4, 5–7
வெற்றியாளர்1999பிரெஞ்சு ஓப்பன்களிமண் ஆண்ரே மாடவ்டேவ்1–6, 2–6, 6–4, 6–3, 6–4
இரண்டாமிடம்1999விம்பிள்டன்புற்றரை பீட் சாம்ப்ரஸ்3–6, 4–6, 5–7
வெற்றியாளர்1999யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை டாட் மார்ட்டின்6–4, 6–7(5–7), 6–7(2–7), 6–3, 6–2
வெற்றியாளர்2000ஆத்திரேலிய ஓப்பன்செயற்கைத்தரை யெவ்கெனி கவ்ல்னிகோவ்3–6, 6–3, 6–2, 6–4
வெற்றியாளர்2001ஆத்திரேலிய ஓப்பன்செயற்கைத்தரை ஆர்னாட் கிலமெண்ட்6–4, 6–2, 6–2
இரண்டாமிடம்2002யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ்3–6, 4–6, 7–5, 4–6
வெற்றியாளர்2003ஆத்திரேலிய ஓப்பன்செயற்கைத்தரை ரெய்னர் இசுட்டலர்6–2, 6–2, 6–1
இரண்டாமிடம்2005யூ.எசு. ஓப்பன்செயற்கைத்தரை ரொஜர் பெடரர்3–6, 6–2, 6–7(1–7), 1–6

ஒலிம்பிக் இறுதி ஆட்டம் தொகு

ஒற்றையர்: 1 (1 gold medal) தொகு

முடிவுஆண்டுகோப்பைதரைஎதிராளிபுள்ளிகள்
வெற்றியாளர்1996அட்லாண்டா ஒலிம்பிக்செயற்கைத்தரை செர்சி புருக்யுரா6–2, 6–3, 6–1

பெருவெற்றித் தொடர்(கிராண்ட் சிலாம்) ஒற்றையர் ஆட்ட காலக்கோடு தொகு

கோப்பை198619871988198919901991199219931994199519961997199819992000200120022003200420052006வெ-தோSR
பெருவெற்றித் தொடர்
ஆத்திரேலிய ஓப்பன்NHவெஅஇ4சு4சுவெவெவெஅஇகாஇ48–54 / 9
பிரெஞ்சு ஓப்பன்2சுஅஇ3சுஅஇ2சுகாஇ2சு1சுவெ2சுகாஇகாஇகாஇ1சு1சு51–161 / 17
விம்பிள்டன்1சுகாஇவெகாஇ4சுஅஇ1சு2சுஅஇஅஇ2சு4சு3சு46–131 / 14
யூ.எசு. ஓப்பன்1சு1சுஅஇஅஇ1சுகாஇ1சுவெஅஇ4சு4சுவெ2சுகாஇஅஇகாஇ3சு79–192 / 21
வெ-தோ0–11–310–27–212–210–316–24–211–222–311–43–17–423–214–320–311–319–39–310–34–2224–538 / 61
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அன்ட்ரே_அகாசி&oldid=3069420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை