அத்தாகிலியா ஆளுநரகம்
ஒமனின் மாகாணம்
ஆத் தகிலியா கவர்னரேட் (Ad Dakhiliyah Governorate, அரபு மொழி: محافظة الداخلية Muhafazat ad Dāḫilīyah ) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ( muhafazah ) ஒன்றாகும். ஆளுநரகத்தின் தலைநகராக நிஸ்வா நகரம் உள்ளது. இது முன்பு ஒரு பிராந்தியமாக ( மிந்தாக்கா ) இருந்தது. பின்னர் இது 28 அக்டோபர் 2011 அன்று ஆளுநரகமாக மாறியது. [2] [3] [4]
ஆத் தகிலியா محافظة الداخلية | |
---|---|
ஓமானின்ல் ஆத் தகிலியா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
நாடு | ஓமான் |
தலைநகரம் | நிஸ்வா |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,900 km2 (12,300 sq mi) |
மக்கள்தொகை (2019[1]) | |
• மொத்தம் | 4,90,900 |
• அடர்த்தி | 15/km2 (40/sq mi) |
மாகாணங்கள் தொகு
ஆத் தகிலியா கவர்னரேட் எட்டு மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாட் ):
- நிஸ்வா
- சமைல்
- பஹ்லா
- ஆடம்
- அல் ஹம்ரா
- மனா
- இஸ்கி
- பீட் பீட்
குறிப்புகள் தொகு
- ↑ Population-Data Maps > Total Population:2019 Dec, National Centre for Statistics & Information, 7 May 2020
- ↑ Governorates of Sultanate Of Oman பரணிடப்பட்டது 2013-12-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven new divisions created in Oman பரணிடப்பட்டது 2013-05-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Seven governorates, officials named
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்முள்ளிவாய்க்கால் நினைவு நாள்திருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குவிநாயகர் அகவல்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புசுசித்ராதமிழ்நாடுஎட்டுத்தொகைவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திவ்யா துரைசாமி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கம்பராமாயணம்இராமலிங்க அடிகள்பிள்ளைத்தமிழ்கார்த்திக் குமார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அம்பேத்கர்திரு. வி. கலியாணசுந்தரனார்சுற்றுலாகார்லசு புச்திமோன்