அங்காரா ஏவுகலங்கள்

அங்காரா ஏவுகலங்கள் (Angara rocket family) மாஸ்கோவிலிருந்து இயங்கும் குருனிச்சேவ் அரசு ஆய்வு மற்றும் தயாரிப்பு விண்வெளி மையத்தால் உருவாக்கப்படும் விண்வெளி-செலுத்து வாகனங்கள் ஆகும். இவ்வகை ஏவுகலங்கள் 3,800 இலிருந்து 24,500 கிலோ வரையிலான தாங்குசுமையை பூமியின் தாழ் வட்டப்பாதையில் செலுத்த வல்லன. இவையும் சோயூசு-2 வேறுபாடுகளும் பல செயலிலுள்ள செலுத்துகை வாகனங்களுக்கு மாற்றாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

அங்காரா
அங்காரா ஏவுகலங்கள் குடும்பம்
அங்காரா ஏவுகலங்கள் குடும்பம்
தரவுகள்
இயக்கம்செலுத்து வாகனம்
அமைப்புகுருனிச்சேவ்
நாடுஉருசியா
அளவு
உயரம்42.7 மீட்டர்கள் (140 அடி)-64 மீட்டர்கள் (210 அடி)
நிறை171,500 கிலோகிராம்கள் (378,100 lb)-790,000 கிலோகிராம்கள் (1,740,000 lb)
படிகள்2-3
கொள்திறன்
தாங்குசுமை
LEO (Plesetsk)
3,800 கிலோகிராம்கள் (8,400 lb)-24,500 கிலோகிராம்கள் (54,000 lb)
தாங்குசுமை
ஜிடிஓ (பிளாசெட்ஸ்க்)
5,400 கிலோகிராம்கள் (11,900 lb)-7,500 கிலோகிராம்கள் (16,500 lb)
Associated Rockets
Comparableமாற்றப்பட்ட நாரோ-1 முதல்நிலையில்
ஏவு வரலாறு
நிலைசெயலில்
ஏவல் பகுதிPlesetsk Site 35
Vostochny
மொத்த ஏவல்கள்1 (A1.2PP: 1)
வெற்றிகள்1 (A1.2PP: 1)
முதல் பயணம்A1.2PP: சூலை 9, 2014
Boosters () - URM-1
No boosters4 (see text)
பொறிகள்1 RD-191
உந்துகை1,920 கிலோnewtons (430,000 lbf) (Sea level)
மொத்த உந்துகை7,680 கிலோnewtons (1,730,000 lbf) (Sea level)
Specific impulse310.7 seconds (3.047 km/s) (Sea level)
எரி நேரம்214 seconds
எரிபொருள்RP-1/LOX
First நிலை - URM-1
பொறிகள்1 RD-191
உந்துகை1,920 கிலோnewtons (430,000 lbf) (Sea level)
Specific impulse310.7 seconds (3.047 km/s) (Sea level)
எரி நேரம்Angara 1.2: 214 seconds
Angara A5: 325 seconds
எரிபொருள்RP-1/LOX
Second நிலை - Modified Block I, URM-2
பொறிகள்1 RD-0124A
உந்துகை294.3 கிலோnewtons (66,200 lbf)
Specific impulse359 seconds (3.52 km/s)
எரி நேரம்Angara A5: 424 seconds
எரிபொருள்RP-1/LOX
Third நிலை (Optional, Angara A5) - Briz-M
பொறிகள்1 S5.98M
உந்துகை19.6 கிலோnewtons (4,400 lbf)
Specific impulse326 seconds (3.20 km/s)
எரி நேரம்3,000 seconds
எரிபொருள்N2O4/UDMH
Third நிலை (Optional, Angara A5) - KVTK, under development
பொறிகள்1 RD-0146D
உந்துகை68.6 கிலோnewtons (15,400 lbf)
Specific impulse463 seconds (4.54 km/s)
எரி நேரம்1,350 seconds
எரிபொருள்LH2/LOX

இக்குடும்பத்தின் முதல் ஏவுகலம் அங்காரா-1.2pp சூலை 9, 2014 அன்று தனது சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியது.[1]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Angara, Russia's brand-new launch vehicle, is successfully launched from Plesetsk". Khrunichev. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அங்காரா_ஏவுகலங்கள்&oldid=1692422" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்