ஃபுலா மொழி

ஃபுல்ஃபுல்டே மொழி அல்லது ஃபுலா மொழி மேற்காபிரிக்க மொழியாகும். இது ஃபுலா அல்லது ஃபுலானி எனப்படும் இனத்தவரால் பேசப்படுகின்றது. இம் மொழி நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மௌரித்தானியா, செனகல், மாலி, கினியா, புர்க்கினா பாசோ, நைகர், நைஜீரியா, கமரூன், கம்பியா, சாட், சியரா லியொன், பெனின், கினி பிஸ்சோ, சூடான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஐவரி கோஸ்ட், கானா, டோகோ ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது.

ஃபுலா
ஃபுலானி, Peul
Fulfulde, Pulaar, Pular
நாடு(கள்)மேற்கு ஆப்பிரிக்கா
பிராந்தியம்The சாகேல்
இனம்ஃபுலா மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
25 மில்லியன்  (2007)[1]
நைகர்-கொங்கோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ff
ISO 639-2ful
ISO 639-3fulinclusive code
Individual codes:
fuc — [[Pulaar (Senegambia, Mauritania)]]
fuf — [[Pular (Guinea, Sierra Leone)]]
ffm — [[Maasina Fulfulde (Mali)]]
fue — [[Borgu Fulfulde (Benin, Togo)]]
fuh — [[Western Niger (Burkina, Niger)]]
fuq — [[Central–Eastern Niger (Niger)]]
fuv — [[Nigerian Fulfulde (Nigeria)]]
fub — [[Adamawa Fulfulde (Cameroon, Chad, Sudan)]]
fui — [[Bagirmi Fulfulde (CAR)]]
மொழிக் குறிப்புfula1264[2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

  1. Nationalencyklopedin "Världens 100 största språk 2007" The World's 100 Largest Languages in 2007
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Fula". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஃபுலா_மொழி&oldid=2938394" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: 2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிவானிலைதிவ்யா துரைசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுப்பிரமணிய பாரதிஅரண்மனை (திரைப்படம்)திருக்குறள்பிரீதி (யோகம்)அட்சய திருதியைதினத்தந்திமுருகன்திருவண்ணாமலைராட்வைலர்தினகரன் (இந்தியா)இராமலிங்க அடிகள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருநங்கைபயில்வான் ரங்கநாதன்சவுக்கு சங்கர்சிலப்பதிகாரம்இரவீந்திரநாத் தாகூர்தமிழ்நாடுபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விநாயகர் அகவல்பத்துப்பாட்டுசிறுத்தொண்ட நாயனார்விபுலாநந்தர்நாலடியார்