காரட் (அலகு)

காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

கரோப் விதைப்பை மற்றும் விதை

சொற் பிறப்பியல்

தொகு
கரோப் விதைகளுள்ள விதைப்பைகள்

carob[1][2][3] என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb"என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

தொகு

18k,22k, 24k

மேற்கோள்கள்

தொகு
  1. Harper, Douglas. "carat". Online Etymology Dictionary.
  2. κεράτιον, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  3. Walter W. Skeat (1888), An Etymological Dictionary of the English Language
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காரட்_(அலகு)&oldid=3665889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்