நிதியாண்டு

நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும்[1]. கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12 மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க வலியுறுத்துகின்றன. நிதியாண்டு எனப்படுவது நாட்காட்டி வருடமாக இருக்கவேண்டும் என்பதில்லை; வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகின்றன. வணிகவகையைப் பொருத்தும் நிதியாண்டு காலகட்டம் வேறுபடலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும் நிதியாண்டே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடுகளைப் பொறுத்து வேறுபடும் நிதியாண்டுகளை விளக்கும் அட்டவணை தொகு

By Country
CountryPurpose123456789101112123456789101112
ஆஸ்திரேலியா
கனடா
சீனா
கோஸ்ட்டா ரிக்கா
ஹாங் காங்
இந்தியா
ஜெர்மனி
போர்ச்சுக்கல்
தைவான்
எகிப்து
அயர்லாந்து
ஜப்பான்govt
corp. and pers.
நியூசிலாந்துgovt
corp. and pers.
பாகிஸ்தான்
சிங்கப்பூர்govt
pers
ஸ்வீடன்pers.
corp. 
 
 
 
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய இராச்சியம்pers.6 April
corp. and govt
ஐக்கிய அமெரிக்க நாடுகள்govt
CountryPurposeJFMAMJJASONDJFMAMJJASOND

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நிதியாண்டு&oldid=3378465" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு