கிரயக் கணக்கீடு

அடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள், சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல், பதிவு செய்தல், அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும். இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.

கிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரயக்_கணக்கீடு&oldid=2690535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்