வெள்ளி (கிழமை)

கிழமை

வெள்ளிக் கிழமை என்பது ஒரு கிழமையில் (வாரத்தில்) உள்ள ஏழு நாட்களில் ஒரு நாள். வியாழக் கிழமைக்கு அடுத்ததாக வரும் நாள். வெள்ளிக்கிழமைக்கு அடுத்து சனிக் கிழமை வரும். வெள்ளி என்னும் கோள்மீனுக்கு உரிய நாளாகக் கருதப்படுகின்றது. பல மதங்களைப் பின்பற்றுபவர்கள் வெள்ளிக்கிழமையை ஒரு நன்னாளாகக் (புனித நாளாகக்) கருதுகின்றனர்.

வெள்ளிக் கிழமை இஸ்லாமியர்களுக்குப் புனித நாளாகையால் பல இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இதனால் அந்நாடுகளில் வெள்ளிக் கிழமை வார இறுதி நாட்களில் ஒன்றாக அமைகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வெள்ளி_(கிழமை)&oldid=3574031" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்