விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 14, 2016

எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும்......


இயல்நிலைப் பரவல் என்பது புள்ளியியலின், நிகழ்தவுக் கோட்பாட்டில், ஒரு தொடர் நிகழ்தகவுப் பரவலாகும். ஒரு சமவாய்ப்பு மாறியின் மெய்மதிப்புகள், சராசரி மதிப்பைச் சுற்றி நெருக்கமாக அணுகும் தோராயநிலையை விளக்குவதற்கு இப்பரவல் பெரும்பாலும் பயன்படுகிறது. புள்ளியியலில் இயல்நிலைப் பரவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும்.....

🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்காமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்எத்தனால்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்திருக்குறள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பன்னாட்டு யோகா நாள்ஐஞ்சிறு காப்பியங்கள்பதினெண் கீழ்க்கணக்குசாராயம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சூரரைப் போற்று (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அறிவியல் தமிழ்யோகாசனம்யோகக் கலைபத்துப்பாட்டுபழைய கற்காலம்கள்ளக்குறிச்சி மாவட்டம்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வெ. இராமலிங்கம் பிள்ளைநாளந்தா பல்கலைக்கழகம்புறநானூறுபதினெண்மேற்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்திருவள்ளுவர்