வானோடி

வலவன்

வானோடி ஒரு வானூர்தி ஓட்டுனரைக் குறிக்கின்றது. தமிழில் விமானி, விமான ஓட்டுனர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இதற்கு சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அவசியம். இவர்கள் பல மணி நேரம் ஓட்டிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான தகுதிகளை ஒவ்வொரு நாட்டு அரசும் வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. இவர்களின் திறனைப் பொருத்து சான்றிதழ் வழங்கப்படும். தனி உரிமம் வழங்கப்பட்டவர், தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார். வணிக உரிமம் பெற்றவரே பலர் பயணிக்கக் கூடிய விமானங்களை ஓட்டக் கூடியவர்.சிலர் தங்களின் பொழுதுபோக்குக்காகவோ, பணம் திரட்டுவதற்காகவோ, தங்களின் தொழிலுக்காகவோ விமான ஓட்டிகளாக பயற்சி பெறுவதுண்டு.பல நாடுகளில் ராணுவத்திலும் விமான ஓட்டிகளை சேர்த்துக் கொள்வர். அரசின் வான்படைக்குச் சொந்தமான போர் விமானங்களை ஓட்டுவது இவர்களது பணி. ராணுவத்தில் சேரும் விமான ஓட்டிகளுக்கு தனித்துவமான பயிற்சியும் பாடத்திட்டமும் இருக்கும்.

F-16 pilot in flight.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வானோடி&oldid=2783493" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு