வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி)

வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967என். சோமசுந்தரம்திமுக3443653.10ஆர். சுப்பிரமணியம்காங்கிரசு3041846.90
1971என். சோமசுந்தரம்திமுக3851958.11வி. தங்கவேலுநிறுவன காங்கிரசு2435136.73
1977பி. செல்லப்பாதிமுக2427036.01பி. சீனிவாசன்அதிமுக2089731.00
1980கோமதி சீனிவாசன்அதிமுக4066756.11பி. செல்லப்பாதிமுக2950240.70
1984கோமதி சீனிவாசன்அதிமுக4661855.78என். சித்தமல்லி சோமசுந்தரம்திமுக3434741.10
1989யசோதா செல்லப்பாதிமுக3852240.98விவேகானந்தாஅதிமுக (ஜெ)2862430.45
1991கே. பஞ்சவர்ணம்அதிமுக5850464.59எசு. செந்தமிழ்ச்செல்வன்திமுக3081634.02
1996கோமதி சீனிவாசன்திமுக4801950.78வி. விவேகானந்தன்அதிமுக2750829.09
2001பூபதி மாரியப்பன்அதிமுக5467757.93டி. நடையழகன்புதிய தமிழகம்3120033.06
2006இளமதி சுப்பரமணியன்அதிமுக51939---எசு. செந்தமிழ்ச்செல்வன்திமுக50306---


  • 1977ல் காங்கிரசின் எ. சீனிவாசன் 19172 (28.44%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கோபால் 17731 (18.86%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சை ஜான் பாண்டியன் 11984 (12.67%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் ஆர். சூரியமூர்த்தி 4554 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்