யாட் வசெம்

யாட் வசெம் (Yad Vashem; எபிரேயம்: יָד וַשֵׁם) என்பது பெரும் இன அழிப்பினால் பலியாகிய யூதர்களுக்காக இசுரேலினால் உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வமாக நினைவிடம். இது இசுரேலிய சட்ட மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "யாட் வசெம் சட்டம்" மூலம் 1953 இல் நிர்மாணிக்கப்பட்டது.

உயரத்திலிருந்து பார்க்கையில் யாட் வசெம்.


வெளி இணைப்பு தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yad Vashem
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=யாட்_வசெம்&oldid=3591356" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: