மூதூர்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மூதூர் என்பது கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததாகவும் இதனால் இவ்வூருக்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டத்தில் பெயர் மருவி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு முஸ்லிம் மக்களும் மூதூரின் கிழ‌க்குப் பகுதியான சம்பூரில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.

மூதூர்
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்திருகோணமலை
பிரதேச செயலாளர் பிரிவு மூதூர்


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மூதூர்&oldid=3404685" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு