மிதவை உயிரியல்

மிதவை உயிரியல் (Planktology) என்பது நீர்நிலைகளில் வாழும் பலவித மிதவைவாழிகள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் பற்றி விளக்குவதாகும். மிதவை உயிரியல் பிரிவானது முதன்மை உற்பத்தி, ஆற்றல் ஓட்டம், கார்பன் சுழற்சி ஆகிய தலைப்புகளை உள்ளடக்கியது.

மிதவை நுண்ணுயிரிகள் மற்றும் மிதவைத் தாவரம் ஆகியவற்றின் கலவைப்படம்

மிதவை உயிரிகள் உயிரியல் பம்ப் எனப்படும் அற்புதமான வேலையைச் செய்கிறது, அதாவது கடல் சூழல் மண்டலத்தில் உள்ள மிதவை உயிரிகள் கார்பனை கடலின் மேல் பகுதியில் உள்ள சூரிய ஒளி மண்டல அடுக்கிலிருந்து கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது. இச்செயலின் மூலம் கரியமிலவாயு கடலின் ஆழத்திற்குச் செல்வதால் புவி சூடாதல் குறைக்கப்பட ஒரு காரணியாகிறது. நவீன மிதவை உயிரியலானது சறுக்கி நகரும் உயிரிகளின் நடத்தை அம்சங்களை விளக்குகிறது.

மிதவை உயிரியலின் சில பிரிவுகள் நீண்டகால சுற்றுச்சூழல் ஆய்வுமையங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை அனுமதிக்கிறது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மிதவை_உயிரியல்&oldid=2748659" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு