மடை அல்லது மதகு என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவாகும். இது மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கைகளால் இவற்றைத் திறக்கவும் அல்லது மூடவும் இயலும்.

நீர்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற அல்லது மறிக்க உதவும் மடை

மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாதவாறு மதகுகள் மூலம் மூடப்படுகிறது. மேலும் கால்வாய்களில் பாயும் நீர், மதகுகளைத் திறப்பதன் மூலம் வயல்கள் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.

அணைகள் மற்றும் வீராணம் ஏரி போன்ற பெரிய நீர்நிலைகளில் பெரிய அளவில் உள்ள மதகுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மடை&oldid=3751626" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: 2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்நா. சந்திரபாபு நாயுடுநாம் தமிழர் கட்சிஇந்தியப் பிரதமர்நிதிஷ் குமார்சுப்பிரமணிய பாரதிதேசிய ஜனநாயகக் கூட்டணிதமிழ்நரேந்திர மோதிசிலப்பதிகாரம்தேம்பாவணிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பவன் கல்யாண்எட்டுத்தொகைஇந்திய மக்களவைத் தொகுதிகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கைகேயிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019திருக்குறள்தமிழ்நாடுபெரியபுராணம்உலக சுற்றுச்சூழல் நாள்வைப்புத்தொகை (தேர்தல்)ஐக்கிய ஜனதா தளம்பள்ளிக்கூடம்இந்திய அரசியல் கட்சிகள்சீவக சிந்தாமணிபாரதிதாசன்மக்களவை (இந்தியா)ஜெகன் மோகன் ரெட்டிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சீவகன்தமிழச்சி தங்கப்பாண்டியன்