பாலின்பக் கலைகள்

பாலின்பக் கலைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கலையம்சம் கொண்ட கலைகளைக் குறிக்கிறது. ஓவியம், இலக்கியம், ஒளிப்படம், திரைப்படம் என எல்லா கலைவடிவங்களிலேயும் பாலின்பம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவை பாலுணர்வுக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் வணிகப் படைப்புகள் அல்ல. பொதுவாக இவை பாலுணர்வுக் கிளர்சிக்காக உணர்ச்சி நோக்கில் செய்யாமல் பாலுணர்வை கலை வடிவில் புரிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்துபவை ஆகும். இந்து மதக் கோயிலின் நிர்வாண உடலுறவுச் சிற்பங்கள் பாலின்பக் கலைகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பாலின்பக்_கலைகள்&oldid=3193065" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Searchஅட்சய திருதியைவானிலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்மாலைத்தீவுகள்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்சவுக்கு சங்கர்திவ்யா துரைசாமிஎட்டுத்தொகைதினத்தந்திதிராவிட மொழிக் குடும்பம்திருவண்ணாமலைஅரண்மனை (திரைப்படம்)முருகன்தினகரன் (இந்தியா)சிலப்பதிகாரம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதினெண் கீழ்க்கணக்குமாலத்தீவின் வரலாறுபிள்ளைத்தமிழ்பத்து தலஇராமலிங்க அடிகள்தமிழ்நாடுஜெயம் ரவிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கம்பராமாயணம்சிறப்பு:RecentChangesகலிங்கத்துப்பரணிவிநாயகர் அகவல்விஜயகாந்த் வியாசுகாந்த்பெண் தமிழ்ப் பெயர்கள்தங்கலான்முல்லைப்பாட்டு