நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017, நேபாளம், ஓரவையுடன் கூடிய ஏழு மாநில சட்டமன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஏழு மாநிலங்களின் 550 சட்டமன்ற உறுப்பினர்களில், 330 உறுப்பினர்கள் நேரடியாகவும், 220 உறுப்பினர்கள் விகிதாசாரப்படியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக, ஏழு மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நடைபெற்றது.[1]

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்
வகைமாநிலம்
அமைவிடம்நேபாளம்
உருவாக்கப்பட்டது20 செப்டம்பர் 2015
எண்ணிக்கை7
அரசு7 நேபாள சட்டமன்றங்கள்
உட்பிரிவுகள் மாவட்டம்

நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.

முதல் கட்ட வாக்குப் பதிவு தொகு

நேபாளத்தின் மலைப்பாங்கான 32 மாவட்டங்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 26 நவம்பர் 2017 அன்று நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் 65% வாக்காளர்கள் வாக்களித்தனர். 3.19 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.[2]

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தொகு

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது. இத்தேர்தல் காத்மாண்டு சமவெளி மற்றும் நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள 45 நேபாள மாவட்டங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,35,993 வாக்காளர்கள் வாக்களித்தனர். [3]

வாக்கு எண்ணிக்கை தொகு

மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017ல் தொடங்கியது. முழு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர், 2017க்குள் வெளிவரும். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாவதாக நேபாளி காங்கிரஸ் கூட்டணி உள்ளது. [4]

மாநிலங்கள் வாரியான முடிவுகள் தொகு

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் - மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான இடதுசாரி முன்னணி கட்சிகள், ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற நேரடித் தேர்தல் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் பெருவாரியாக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது.[5][6]

தேர்தல் முடிவுகள் தொகு

ஒட்டு மொத்த தேர்தல் முடிவுகள் தொகு

ஏழு நேபாள மாநில சட்டமன்றத் தேர்த்ல் முடிவுகள்
அரசியல் கட்சிநேரடித் தேர்தல் முறையில்விகிசாத்சாரத் தேர்தல் முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்1682,938,58432.5875243
நேபாளி காங்கிரஸ்412,869,41831.8172113
மாவோயிஸ்ட்731,325,04814.6935108
பெடரல் சோசலிஸ்ட் கட்சி24447,7874.961337
இராஷ்டிரிய ஜனதா கட்சி16432,5914.801228
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி0203,5862.2633
விவேக்சீல சகஜா கட்சி0198,6492.2033
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி (ஜனநாயகம்)092,6011.0311
நவ சக்தி கட்சி288,1990.9813
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா264,4240.7124
நேபாள மஸ்தூர் கிசான் கட்சி157,1850.6312
நேபாள சாங்கிய சமாஜ்வாடி கட்சி037,1790.4111
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச்026,2820.2911
Others0237,7642.6400
சுயேட்சைகள்33
மொத்தம்3309,019,297100220550
Source: Election Commission of Nepal

மாநில எண் 1 தொகு

அரசியல் கட்சிநேரடி தேர்தலில்விகிசாத்சாரத் தேர்தல் முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்36673,70938.791551
நேபாளி காங்கிரஸ்8586,24633.761321
மாவோயிஸ்ட்10206,78111.91515
பெடரல் சோசலிஸ்ட் கட்சி170,4764.0623
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி057,3423.3011
சாங்கிய லோக்தாந்திரிக் ராஷ்டிரிய மஞ்ச்026,1231.5011
பிறர்0115,9456.6800
சுயேட்சைகள்11
மொத்தம்561,736,6221003793
Source: Election Commission of Nepal

மாநில எண் 2 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிசாத்சாரத் தேர்தல் முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
நேபாளி காங்கிரஸ்8370,55024.111119
இராஷ்டிரிய ஜனதா கட்சி15318,52420.721025
பெடரல் சோசலிஸ்ட் கட்சி20284,07218.48929
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்14249,73416.25721
மாவோயிஸ்ட்6182,61911.88511
நேபாள சாங்கியா சமாஜ்வாடி கட்சி032,8642.1411
பிறர்098,8086.4200
சுயேட்சைகள்11
மொத்தம்641,537,17110043107
Source: Election Commission of Nepal

மாநில எண் 3 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிதாசாரத்தில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்42677,31735.811658
நேபாளி காங்கிரஸ்7559,24929.571421
மாவோயிஸ்ட் மையம்15316,87616.75823
விவேகசீல சஜா கட்சி0124,4426.5833
ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி059,2683.1311
நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி141,6102.2012
ராஷ்டிரிய பிரஜா தந்திர கட்சி (ஜனநாயகம்)028,8551.5311
நயா சக்தி சக்தி123,9581.2701
பிறர்059,7313.1600
மொத்தம்661,891,30644110

மாநில எண் 4 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிசாத்சார முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்17373,50139.041027
நேபாளி காங்கிரஸ்6364,79738.13915
align="left" மாவோயிஸ்ட்9119,52812.49312
நவ சக்தி கட்சி124,6252.5712
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா219,3762.0313
பிறர்054,9925.7500
சுயேட்சைகள்11
மொத்தம்36956,8191002460
Source: Election Commission of Nepal

மாநில எண் 5 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிசாத்சாரத் தேர்தல் முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்28533,61333.101341
நேபாளி காங்கிரஸ்7530,84432.931219
மாவோயிஸ்ட்14239,28114.84620
பெடரல் சோசலிஸ்ட் கட்சி378,5674.8725
இராஷ்டிரிய ஜனதா கட்சி054,1103.3611
ராஷ்டிரிய ஜனமோச்சா032,5462.0211
பிறர்0143,2198.8800
மொத்தம்521,612,1801003587
Source: Election Commission of Nepal

மாநில எண் 6 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிதாசாரத்தில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகுகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்14169,75534.35620
மாவோயிஸ்ட் மையம்9162,00332.78514
நேபாளி காங்கிரஸ்1117,29823.7445
ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி015,6293.1611
பிறர்029,4775.9700
மொத்தம்24494,1621001640
Source: Election Commission of Nepal

மாநில எண் 7 தொகு

அரசியல் கட்சிநேரடித் தேர்தலில்விகிசாத்சாரத் தேர்தல் முறையில்மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்17295,72937.38825
நேபாளி காங்கிரஸ்4260,95532.99812
மாவோயிஸ்ட்10142,70218.04414
இராஷ்டிரிய ஜனதா கட்சி136,9024.6612
பிறர்054,7846.9300
மொத்தம்32791,0721002153
Source: Election Commission of Nepal

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Nepal Elections 2017
  2. More than 65% vote in first phase of Nepal’s historic elections
  3. Voting Ends For Second Phase of Nepal Federal Parliament & Provincial Elections
  4. Election Updates
  5. Federal Parliament and Provincial Assembly Election Updatess[தொடர்பிழந்த இணைப்பு]
  6. EC makes public name list of PR winners for provincial assemblies
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்