நியூ யோர்க் நிக்ஸ்

நியூ யோர்க் நிக்ஸ் (New York Knicks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ யோர்க் மாநிலத்தில் நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள மேடிசன் ஸ்குவேர் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் விலிஸ் ரீட், வால்ட் ஃப்ரேசியர், பேட்ரிக் யூவிங், ஏள் மன்ரோ.

நியூ யோர்க் நிக்ஸ்
நியூ யோர்க் நிக்ஸ் logo
நியூ யோர்க் நிக்ஸ் logo
கூட்டம்கிழக்கு
பகுதிஅட்லான்டிக்
தோற்றம்1946
வரலாறுநியூ யோர்க் நிக்ஸ்
(1946–இன்று)
மைதானம்மேடிசன் சதுக்கத் தோட்டம்
நகரம்நியூயார்க் நகரம், நியூ யோர்க்
அணி நிறங்கள்ஆரஞ்ஜ், நீலம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்)ஜேம்ஸ் டோலன்/கேபிள்விஷன்
பிரதான நிருவாகிடானி வால்ஷ்
பயிற்றுனர்மைக் டி'அன்டோனி
வளர்ச்சிச் சங்கம் அணிடல்சா 66அர்ஸ்
போரேறிப்புகள்2 (1970, 1973)
கூட்டம் போரேறிப்புகள்8 (1951, 1952, 1953, 1970, 1972, 1973, 1994, 1999)
பகுதி போரேறிப்புகள்8 (1953, 1954, 1970, 1971, 1989, 1992, 1993, 1994)
இணையத்தளம்Knicks.com

2007/08 அணி தொகு

நியூ யோர்க் நிக்ஸ் - 2007/08 அணி

எண்வீரர்நிலைநாடுஉயரம் (மீ)கனம் (கிலோ கி)பல்கலைக்கழகம் / முன்னாள் அணிதேர்தல்
32ரெனால்டோ பால்க்மன்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.0394தென் கரொலைனா20 (2006)
21வில்சன் சாண்ட்லர்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.03104டிபால்23 (2007)
25மார்டி காலின்ஸ்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.98100டெம்பிள்29 (2006)
11ஜமால் குராஃபொர்ட்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.9686மிச்சிகன்8 (2000)
34எடி கரிநடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.11129தார்ன்வுட், இலினொய் (உயர்பள்ளி)4 (2001)
13ஜெரோம் ஜேம்ஸ்நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.16127புளோரிடா ஏ&எம்36 (1998)
20ஜாரெட் ஜெஃப்ரீஸ்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.11111இந்தியானா11 (2002)
2ஃபிரெட் ஜோன்ஸ்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.88100ஓரிகன்14 (2002)
42டேவிட் லீவலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.06113புளோரிடா30 (2005)
3ஸ்டெஃபான் மார்பெரிபந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.8893ஜோர்ஜியா டெக்4 (1996)
5ரேண்டால்ஃப் மாரிஸ்நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.11118கென்டக்கி- (2005)
50சாக் ராண்டால்ஃப்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.0698மிச்சிகன் மாநிலம்19 (2001)
23குயெண்டின் ரிச்சர்ட்சன்புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா1.98104டிபால்18 (2000)
4நேட் ராபின்சன்பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.7582வாஷிங்டன்21 (2005)
31மலிக் ரோஸ்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.01116டிரெக்செல்44 (1996)
பயிற்றுனர்: மைக் டி'அன்டோனி

வெளி இணைப்புகள் தொகு


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நியூ_யோர்க்_நிக்ஸ்&oldid=1349264" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்முள்ளிவாய்க்கால் நினைவு நாள்திருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குவிநாயகர் அகவல்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்புசுசித்ராதமிழ்நாடுஎட்டுத்தொகைவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்ஜி. வி. பிரகாஷ் குமார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திவ்யா துரைசாமி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கம்பராமாயணம்இராமலிங்க அடிகள்பிள்ளைத்தமிழ்கார்த்திக் குமார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அம்பேத்கர்திரு. வி. கலியாணசுந்தரனார்சுற்றுலாகார்லசு புச்திமோன்