தொடுகோடு

வளைகோட்டின் ஒரு புள்ளியில் தொடும் நேர்க்கோடு, கணிதக் கலைச்சொல்

தொடுகோடு அல்லது தொடலி (Tangent) என்பது ஒரு வளைகோட்டை ஒரே ஒரு புள்ளியில் தொடும் ஒரு நேர்க்கோடு ஆகும். வளைகோட்டைத் தொடும் இடத்தில் அத் தொடுகோட்டுக்கு செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் அதுவே அவ்விடத்தில் அவ் வளைகோட்டின் செங்குத்துக் கோடு் ஆகும். அதாவது தொடுபுள்ளியில் வளைகோடு எச்சாய்வு கொண்டுள்ளதோ அதே சாய்வுதான் தொடுகோடும் கொண்டுள்ளது. இந்த தொடுகோடு என்னும் கருத்துரு வடிவவியலிலும், கணிதத்திலும் மிகவும் அடிப்படையானது. பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தின் உதவியுடன் கருத்தை மேலும் விளக்கிக் கொள்ளலாம்.

தொடுகோடு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது
ஒரு வளைந்த கோட்டைத் தொடும் ஒரு தொடுகோடு. சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு வளைகோட்டை நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு நேர்க்கோடானது P என்று சுட்டப்பட்டுள்ள இடத்தில் தொடுகின்றது. இதனால் நீல கோடானது சிவப்பு வளை கோட்டின் P என்ற புள்ளிக்குத் தொடுகோடு என்று அழைக்கப்படுகின்றது.
p என்ற புள்ளியிடத்து வட்டத்தின் தொடுகோடு
  • p(x1,y1) என்ற புள்ளியிடத்து, வட்டத்தின் தொடுகோட்டின் சமன்பாடு:
  • ஆதியை மையமாகவும், a அலகு ஆரமும் கொண்ட வட்டத்தின் சமன்பாடு:

இவ் வட்டத்திற்கு (x1, y1) என்ற புள்ளியிடத்து வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாடு:

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தொடுகோடு&oldid=3895580" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்