பொருளியல் கருத்துப்படி, ஒரு பண்டத்தை தனக்கு உடைமை ஆக்குவதற்கான விருப்பமும் அதற்குண்டான விலைக்கு பணம் செலுத்த இயலும் நுகர்வோரின் நிலை தேவை அல்லது கேள்வி (Demand) ஆகும். தேவை என்ற சொல் ஒரு பண்டம் அல்லது சேவையை குறிப்பிட்ட நேரத்தில் வாங்குவதற்கான விருப்பம் அல்லது ஆற்றலைக் குறிக்கும். நுகர்வோரின் வருவாயைப் பொருத்து விருப்பத்தின் அளவு மாறக்கூடியது என்றும் தேவையை வரையறுக்கலாம்.

பொருளியல் அறிஞர்கள் தேவையை ஒரு அட்டவணையில் பதித்து, அதை ஒரு வரைபடத்தில் தலைகீழ் (கீழ் நோக்கி வளைந்து செல்) கோடாக (Downward sloping) வரைகின்றனர். இதற்கு தேவைக் கோடு (Demand Curve) என்று பெயர். இத் தலைகீழ் கோடு, விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது. விலை உயரும்போது தேவை குறையும். இத் தேவைக்கோடு குறைந்து செல் பயன்பாட்டு கோட்டுக்கு (Marginal Utility Curve) இணையானதாகும்.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=தேவை&oldid=3900355" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு