தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)

சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை


தேசிய நெடுஞ்சாலை 1டி (NH 1D), இது ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை என்றும் அறியப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த நெடுஞ்சாலை ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியின் தலைநகரமான லே நகரத்தை இணைக்கிறது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை 2006ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.[1]ஸ்ரீநகரிலிருந்து கார்கில் வழியாகச் செல்லும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை, கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்திற்கு மேல், 434 கிலோ மீட்டர் நீளமுடையது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1D
1D

தேசிய நெடுஞ்சாலை 1D
வழித்தட தகவல்கள்
நீளம்:422 km (262 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீர்
 தேநெ 1எ ஸ்ரீநகர்
To:லே, லடாக்
அமைவிடம்
மாநிலங்கள்:ஜம்மு & காஷ்மீர்-லடாக்: 422 கிலோமீட்டர்கள் (262 மைல்கள்)
முதன்மை
இலக்குகள்:
ஸ்ரீநகர் - திராஸ் - கார்கில் - லே
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 1C தே.நெ. 2

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Government of Jammu and Kashmir, Ladakh Autonomous Hill Development Council Kargil (April 2006). "Monthly News Letter". Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2009-06-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.

வெளி இணைப்புகள் தொகு

🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்