துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி

துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி (complementary metal oxide semiconductor, CMOS) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். துணை உலோக ஆக்சைடு குறைகடத்தித் தொழில்நுட்பம் (CMOS technology) நுண்செயலிகள், நுண்கட்டுப்படுத்திகள், மாறாநிலைத் தற்காலிக நினைவகங்கள், இலக்க ஏரணச் சுற்றுகள் போன்றவைகளில் பயன்படுகிறது.

து.உ.ஆ.கு புரட்டி ('இல்லை' தர்க்க வாயில் (NOT logic gate))

அதுமட்டுமின்றி இத்தொழில்நுட்பம் தொடரிசைச் சுற்றுகளான படிம உணரிகள் (CMOS sensor), தரவு மாற்றிகள், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட செலுத்தி வாங்கிகள் போன்றவைகளிலும் பயன்படுகிறது. இக்குறைகடத்தித் தொழில்நுட்பத்தை முதன்முறையாக 1967இல் பிராங்க் வான்லாஸ் என்பவர் காப்புரிமை பெற்றார்.

🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்