திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி. இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு

இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாறனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டுவெற்றிபெற்றவர்கட்சி
1957ஆர். சுவாமிநாத மேற்கொண்டார்இந்திய தேசிய காங்கிரசு
1962பழனிஇந்திய தேசிய காங்கிரசு
1967ஜி. முருகையா சேதுரார்திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

தொகு

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971கோ. இளங்கோவன்திமுக37,13950.75கே. பி. பழனிகாங்கிரச்29,81340.74
1977கோ. இளங்கோவன்திமுக28,50036.96சி. பழனியாண்டிஅதிமுக23,19730.08
1980எம். சுப்ரமணியன்அதிமுக42,63655%ஜி. இளங்கோவன்திமுகதரவு இல்லை42%
1984துரை கோவிந்தராஜன்அதிமுக46,97452%ராமமூர்த்திதமிழ்நாடு காங். கே33,88537%
1989துரை சந்திரசேகரன்திமுக36,98138%வி. சி. சிவாஜிகணேசன்சுயேச்சை26,33827%
1991பி. கலியப்பெருமாள்அதிமுக352,72358%துரை. சந்திரசேகரன்திமுக34,24938%
1996துரை சந்திரசேகரன்திமுக57,42954%சுப்ரமணியன்அதிமுக30,41829%
2001கி. அய்யாறு வாண்டையார்அதிமுக55,57955%துரை. சந்திரசேகரன்திமுக39,89039%
2006துரை சந்திரசேகரன்திமுக52,72346%துரை. கோவிந்தராஜன்அதிமுக52,35746%
2011எம். ரெத்தினசாமிஅதிமுக88,78451.11%அரங்கநாதன்திமுக75,82243.65%
2016துரை சந்திரசேகரன்திமுக100,04349.76%எம். ஜி. எம். சுப்பிரமணியன்அதிமுக85,70042.63%
2021துரை சந்திரசேகரன்திமுக[2]103,21048.82%பூண்டி எஸ். வெங்கடேசன்பாஜக49,56023.44%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்
1,22,0421,25,873---2,47,915

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்9

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%81.90%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
2,03,030%%%81.90%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,9870.98%[4]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. திருவையாறு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.

ஆதாரம்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்