திருகடைப்பு (பீரங்கி)

திருகடைப்பு (ஆங்கிலம்: interrupted screw) என்பது, பீரங்கிகளின் குழலாசனத்தில் பிரயோகிக்கப்படும் ஒரு வழக்கமான இயந்திரக் கருவி ஆகும். இது 1845-ல் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது.[1]

ரஷ்ய 122 மிமீ எம்1910 ஹாவித்சர் உடைய குழலாசனத்தை மாற்றியமைக்கப்பட்டு, 105 மிமீ எச்37 ஹாவித்சர் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய 122 மிமீ எம்1910 ஹாவித்சர் உடைய குழலாசனத்தை மாற்றியமைக்கப்பட்டு, 105 மிமீ எச்37 ஹாவித்சர் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்109 குழலாசன அடைப்பின் வரைபடம். 

இது, பின்னடைப்பின் ஊடச்சுக்கு நெடுக, அதன் மேலிருக்கும் மரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கும், ஒரு திருகாணித் திரள் ஆகும். ஆயுதத்தின் அறையின் பின்புறத்தில் உள்ள (அரைகுறையாக) மரையிடப்பட்ட துவாரத்துடன், இந்த திருகாணி பொறுந்தும். பின்னடைப்பின் மரையில்லா பகுதியும், குழலாசனத்தின் மரையில்லா பகுதியும் பொருந்திக் கொள்ளும்.

மேலும் பார்க்க 

தொகு

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள் 

தொகு
🔥 Top keywords: சிறப்பு:Searchஐஞ்சிறு காப்பியங்கள்முதற் பக்கம்இந்திர விழாபுறநானூறுசெம்மொழிசுப்பிரமணிய பாரதிதமிழ்இந்தியாவின் செம்மொழிகள்ஐம்பெருங் காப்பியங்கள்பாரதிதாசன்நாழிகைஅகநானூறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எட்டுத்தொகைசிவபெருமானின் பெயர் பட்டியல்சகாதேவன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்குறள்காமராசர்வள்ளைப்பாட்டுசிலப்பதிகாரம்சூரரைப் போற்று (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்ஆற்றுப்படைஈ. வெ. இராமசாமிவெ. இராமலிங்கம் பிள்ளைசிறப்பு:RecentChangesசிவனின் தமிழ்ப் பெயர்கள்வீமன்பெண் தமிழ்ப் பெயர்கள்பத்துப்பாட்டுமெத்தனால்காளமேகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொல்காப்பியம்நற்றிணை