தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

(தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பதினேழாவது மக்களவை 2019-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. மக்களவை கலைக்கப்படாத வரையில், இது 2024-ஆம் ஆண்டு வரை செயல்படும். தமிழ்நாடு மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

தமிழ்நாடு தொகு

வண்ணக் குறியீடு:        திமுக (24)        இதேகா (8)        கம்யூனிஸ்ட் (2)        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2)        இஒமுலீ (1)        விசிக (1)       அதிமுக (1)
எண்தொகுதிதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கட்சி
1திருவள்ளூர்கே. ஜெயக்குமார்இந்திய தேசிய காங்கிரசு
2வடசென்னைகலாநிதி வீராசாமிதிராவிட முன்னேற்றக் கழகம்
3தென்சென்னைதமிழச்சி தங்கப்பாண்டியன்திராவிட முன்னேற்றக் கழகம்
4மத்திய சென்னைதயாநிதி மாறன்திராவிட முன்னேற்றக் கழகம்
5ஸ்ரீபெரும்புதூர்த. ரா. பாலுதிராவிட முன்னேற்றக் கழகம்
6காஞ்சிபுரம்ஜி. செல்வம்திராவிட முன்னேற்றக் கழகம்
7அரக்கோணம்எஸ். ஜெகத்ரட்சகன்திராவிட முன்னேற்றக் கழகம்
8வேலூர்கதிர் ஆனந்த்திராவிட முன்னேற்றக் கழகம்
9கிருஷ்ணகிரிஏ. செல்லக்குமார்இந்திய தேசிய காங்கிரசு
10தருமபுரிசெ. செந்தில்குமார்திராவிட முன்னேற்றக் கழகம்
11திருவண்ணாமலைசி. என். அண்ணாத்துரைதிராவிட முன்னேற்றக் கழகம்
12ஆரணிஎம். கே. விஷ்ணு பிரசாத்இந்திய தேசிய காங்கிரசு
13திண்டிவனம்ரவிக்குமார்திராவிட முன்னேற்றக் கழகம்
14கள்ளக்குறிச்சிகவுதம சிகாமணிதிராவிட முன்னேற்றக் கழகம்
15சேலம்எஸ். ஆர். பார்த்திபன்திராவிட முன்னேற்றக் கழகம்
16நாமக்கல்ஏ. கே. பி. சின்ராஜ்திராவிட முன்னேற்றக் கழகம்
17ஈரோடுகணேசமூர்த்திதிராவிட முன்னேற்றக் கழகம்
18திருப்பூர்சுப்பராயன்கம்யூனிஸ்ட்
19நீலகிரிஆ. இராசாதிராவிட முன்னேற்றக் கழகம்
20கோயம்புத்தூர்பி. ஆர். நடராஜன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
21பொள்ளாச்சிசண்முகசுந்தரம்திராவிட முன்னேற்றக் கழகம்
22திண்டுக்கல்ப. வேலுச்சாமிதிராவிட முன்னேற்றக் கழகம்
23கரூர்ஜோதிமணிஇந்திய தேசிய காங்கிரசு
24திருச்சிராப்பள்ளிசு. திருநாவுக்கரசர்இந்திய தேசிய காங்கிரசு
25பெரம்பலூர்பாரிவேந்தர்திராவிட முன்னேற்றக் கழகம்
26கடலூர்டி. ஆர். வி. எஸ். ரமேஷ்திராவிட முன்னேற்றக் கழகம்
27சிதம்பரம்தொல். திருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சி
28மயிலாடுதுறைஇராமலிங்கம்திராவிட முன்னேற்றக் கழகம்
29நாகப்பட்டினம்செல்வராஜ்கம்யூனிஸ்ட்
30தஞ்சாவூர்எஸ். எஸ். பழனிமாணிக்கம்திராவிட முன்னேற்றக் கழகம்
31சிவகங்கைகார்த்தி சிதம்பரம்இந்திய தேசிய காங்கிரசு
32மதுரைசு. வெங்கடேசன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
33தேனிஇரவீந்திரநாத் குமார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
34விருதுநகர்மாணிக்கம் தாகூர்இந்திய தேசிய காங்கிரசு
35ராமநாதபுரம்நவாஸ் கனிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
36தூத்துக்குடிகனிமொழிதிராவிட முன்னேற்றக் கழகம்
37தென்காசிதனுஷ் எம். குமார்திராவிட முன்னேற்றக் கழகம்
38திருநெல்வேலிஎஸ். ஞானதிரவியம்திராவிட முன்னேற்றக் கழகம்
39கன்னியாகுமாரிவிஜய் வசந்த்இந்திய தேசிய காங்கிரசு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்