இரப்பர் குழாய் வெப்பொட்டல்

இரப்பர் குழாய் வெப்பொட்டல் என்பது வெப்பத்தின் வழியாக இரப்பர் போன்ற பொருட்களை ஒட்ட வைக்கும் ஒரு முறையாகும். இம்முறை அதிகமாக வாகனங்களின் சக்கரங்களில் மாட்டப்பட்டுள்ள உருளிப்பட்டை (Tyre) உள்ளே காற்றடைக்கப்பட்ட இரப்பர் குழாயில் ஏதாவது துளை ஏற்பட்டு விட்டால் அதன் வழியாகக் காற்று வெளியேறி விடுகிறது. இதனால் அந்த சக்கரம் நகர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அந்த இரப்பர் குழாயினைக் கழற்றி அதில் ஏற்பட்டிருக்கும் துளையைக் கண்டுபிடித்து அதை அடைக்க வெப்பொட்டல் அதிக அளவாகப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இரப்பரினால் செய்யப்பட்ட சில பொருட்களில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சரி செய்யவும் பயன்படுகிறது.

இரு சக்கர வாகனம் ஒன்றின் உருளிப்பட்டை கழற்றப்படுதல்
இருசக்கர வாகனத்தில் கழற்றப்பட்ட இரப்பர் குழாயில் துளை ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்தல்
🔥 Top keywords: 2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிவானிலைதிவ்யா துரைசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சுப்பிரமணிய பாரதிஅரண்மனை (திரைப்படம்)திருக்குறள்பிரீதி (யோகம்)அட்சய திருதியைதினத்தந்திமுருகன்திருவண்ணாமலைராட்வைலர்தினகரன் (இந்தியா)இராமலிங்க அடிகள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருநங்கைபயில்வான் ரங்கநாதன்சவுக்கு சங்கர்சிலப்பதிகாரம்இரவீந்திரநாத் தாகூர்தமிழ்நாடுபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விநாயகர் அகவல்பத்துப்பாட்டுசிறுத்தொண்ட நாயனார்விபுலாநந்தர்நாலடியார்