இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)

இன் த ஹீட் ஒப் த நைட் (In the Heat of the Night) 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

இன் த ஹீட் ஒப் த நைட்
In the Heat of the Night
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்நார்மன் ஜெவிசன்
தயாரிப்புவால்டர் மிரிஷ்
திரைக்கதைஸ்டிர்லிங் சில்லிபண்ட்
இசைகுவின்சி ஜோன்ஸ், ரே சார்ல்ஸ்
நடிப்புசிட்னி போய்டியார்
ராட் ச்டீகர்
வார்ரன் ஓட்ஸ்
லீ கிரான்ட்
ஒளிப்பதிவுஹாச்கேல் வேக்ஸ்லர்
படத்தொகுப்புஹால் ஆஷ்பி
கலையகம்த மிரிஷ் கார்போரேஷன்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஆகத்து 2, 1967 (1967-08-02)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2 மில்லியன்
மொத்த வருவாய்$24,379,978[1]

விருதுகள் தொகு

அகாதமி விருதுகள் தொகு

வென்றவை தொகு

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை தொகு

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள் தொகு

  1. "In the Heat of the Night, Box Office Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.

வெளி இணைப்புகள் தொகு

🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை