அமில மண்

அமிலத்தன்மையுடைய மண்

அமில மண் (Acidic Soil) என்பது மண்ணின் கார அமிலத்தன்மை PH 7.0 நீர் அதாவது ஹைட்ரஜன் அயனியின் செறிவு அதிகமாக மண்ணில் இருந்தால் அமில மண் எனப்படும்.

அமில மண் தோன்ற காரணம்

தொகு

மலைப்பகுதிகளில் மழை அதிகம் பெய்வதால், மண்ணில் உள்ள உப்புக்களை (கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் சோடியம்) கரைத்து மலைக்கு கீழே கொண்ட செல்வதால் மண்ணில் உள்ள கால்சியம் மெக்னீசியம் அளவு குறைந்த ஹைட்ரஜன் அயனிகளின் செறிவு அதிகமாவதால் அமில மண் உருவாகிறது.

அமில மண்ணால் ஏற்படும் பிரச்சனைகள்

தொகு
  • மண்ணில் முக்கிய சத்துக்களான கால்சியம்,மெக்னீசியம், கந்தகம் குறைபாடு ஏற்படுகிறது.
  • நுண்ணுயிர்களின் செயல்பாடு குறைகிறது.
  • பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
  • பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
  • மகசூல் குறைகிறது.

அமில மண்ணை சீர்திருத்தும் முறைகள்

தொகு
  • மண் ஆய்வு செய்து கால்சியம் கார்பனேட் அல்லது கால்சிய ஆக்ஸைடு , அல்லது தேவையான அளவு கால்சியம் ஹைட்ராக்ஸைடு இடுதல் வேண்டும்.
  • காரவகை உரங்களை இடுதல் வேண்டும்.
  • இயற்கை உரங்களை இடுதல் வேண்டும்.

மலைப்பகுதிகளான நீலகிரி, ஏற்காடு , கொல்லிமலை, ஏலகிரி மலை போன்ற மலைப்பகுதிகளில் அமிலமண் பிரச்சனை உள்ளது.மேற்குறிப்பிட்ட சீர்திருத்த முறைகளை கையாண்டு இந்த அமிலமண் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அமில_மண்&oldid=3637521" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்