வலிநீக்கி

வலிநீக்கி (analgesic) என்பது, உணர்விழப்பை ஏற்படுத்தாமல் வலி உணர்வைப் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறுவகையான மருந்து வகைகளுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். வலிநீக்கி மருந்துகள், புற நரம்பு மண்டலம் மற்றும் மைய நரம்பு மண்டலம் ஆகியவற்றில், பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன. இவற்றுள், பாராசித்தமோல், சலிசைலேட்டுகள் போன்ற அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், மார்பைன், ட்ராமடோல் போன்ற போதையூட்டி இயல்புகள் கொண்ட செயற்கை மருந்துகள் என்பன அடங்கும். பொதுவாக வலிநீக்கிகளாகக் கருதப்படாத மூவளைய ஏக்கப்பகை மருந்துகள் (tricyclic antidepressants), மற்றும் வலிப்பு அடக்கிகள் (anticonvulsants) போன்ற மருந்துகளும், நரம்புநோய் நோய்குறித் தொகுப்பு (neuropathic pain syndromes) தொடர்பில் பயன்படுத்தப்படுகின்றன.

உசாத்துணைகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வலிநீக்கி&oldid=3119286" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அழகர் கோவில்தமிழ்சித்ரா பௌர்ணமிதமிழ் தேசம் (திரைப்படம்)திருவண்ணாமலைகள்ளழகர் கோயில், மதுரைமுதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசித்திரைத் திருவிழாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)டேனியக் கோட்டைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வானிலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருக்குறள்கில்லி (திரைப்படம்)ஜெயம் ரவிஎட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிமுருகன்எஸ். ஜானகிசித்திரகுப்தர்பாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயகர் அகவல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வெப்பம் குளிர் மழைகூலி (1995 திரைப்படம்)தினகரன் (இந்தியா)பொன்னுக்கு வீங்கிநாட்டு நலப்பணித் திட்டம்சித்திரகுப்தர் கோயில்பத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்உலகப் புத்தக நாள்நற்றிணைகுறுந்தொகை