சேத் ரோகன்

சேத் ரோகன் (Seth Rogan, பிறப்பு: ஏப்ரல் 15, 1982) ஒரு கனடா நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர். இவர் டோனி டார்கோ, த 40-இயர்-ஓல்ட் விற்கின், 50/50, நெய்பர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ், குங் ஃபு பான்டா போன்ற திரைப்ப்படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

சேத் ரோகன்
ரோகன் 2013
பிறப்புஏப்ரல் 15, 1982 ( 1982 -04-15) (அகவை 41)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணிநடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
லாரன் மில்லர் (2011)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ரோகன் ஏப்ரல் 15, 1982 அன்று, வான்கூவர், பிரித்தானிய கொலம்பியாவில் பிறந்தார். இவரது தாயார், சாண்டி (née Belogus), ஒரு சமூக சேவகர் ஆவார். இவரது தந்தை, மார்க் ரோகன், ஒரு உதவி இயக்குனராக பணிபுரிகின்றார். இவருக்கு தான்யா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ரோகன் 2004ல் எழுத்தாளர் மற்றும் நடிகை லாரன் மில்லரை டேட்டிங் செல்ல தொடங்கினார். இவர் டா அலி ஜி ஷோ வில் வேலை செய்யும் போது இருவரும் சந்தித்தனர். 2011ம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டனர்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2001டோனி டார்கோரிக்கி வின்
2004தொகுப்பாளர்: தி லெஜண்ட் ரோன் பர்கண்டிசிறு பாத்திரம்
200540 வயது கன்னிகல்
2006யு, மீ அன்ட் டுப்ரீநெய்ல்
2007ஷெர்க் த தேர்ட்கப்பல் கேப்டன் (குரல்)
2007நாக்ட் அப்பென் ஸ்டோன்
2007சூப்பர்பேட்அதிகாரி மைக்கேல்ஸ்
2008தி ஸ்பைடர்வி குரோனிக்கல்ஸ்(குரல்)
2008குங் ஃபு பான்டாமன்டிஸ் (குரல்)
2008ஸ்டேப் பிரதர்ஸ்ச்போர்டிங் கூட்ஸ் மேனேஜர்சிறு பாத்திரம்
2008Pineapple எக்ஸ்பிரஸ்டேல் டென்டான்
2008ஜாக் மற்றும் மிரி மேக் அ போர்னோஜாக் பிரவுன்
2009பான்போய்ஸ்ஏலியன் / ரோச்
2009மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ்B.O.B. (குரல்)
2009ஒப்சேர்வே அன்ட் ரிபோர்ட்ரோன்னி பார்ந்‌ஹார்ட்
2009ஃபன்னி பீபிள்இரா ரைட்
2011தி கிரீன் ஹார்னெட்
2011பவுல்பவுல் (குரல்)
2011குங் ஃபு பான்டா 2மன்டிஸ் (குரல்)
201150/50கிலே ஹிரோன்ஸ்
2012டேக் திஸ் வால்ட்ஸ்லூ ரூபின்
2012For a Good Time, Call...ஜெர்ரி
2012த கில்ட் ட்ரிப்ஆண்டி ப்ரூஸ்டர்
2013திஸ் இஸ்தி எண்ட்சேத் ரோகன்
2014நெய்பர்ஸ்மாக் ரட்னேர்
2014இன்டர்‌வ்யூதயாரிப்பில்
2015B.O.O.: Bureau of Otherworldly Operations(குரல்)தயாரிப்பில்
2015ஸாஸேஜ் பார்டி(குரல்)படபிடிப்பு

இயக்கிய திரைப்படங்கள் தொகு

ஆண்டுதலைப்புகுறிப்புகள்
2013திஸ் இஸ்தி எண்ட்இணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்)
2014இன்டர்‌வ்யூஇணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்)

தயாரிப்பாளராக தொகு

ஆண்டுதலைப்புகுறிப்புகள்
2005The 40-Year-Old Virginஇணை தயாரிப்பாளர்
2007நாக்ட் அப்இணை தயாரிப்பாளர்
2007சூப்பர்பேட்நிர்வாக தயாரிப்பாளர்
2008Pineapple எக்ஸ்பிரஸ்நிர்வாக தயாரிப்பாளர்
2009ஃபன்னி பீபிள்நிர்வாக தயாரிப்பாளர்
2011கிரீன் ஹார்னெட்நிர்வாக தயாரிப்பாளர்
201150/50
2012The Guilt Tripநிர்வாக தயாரிப்பாளர்
2013திஸ் இஸ்தி எண்ட்
2014நெய்பர்ஸ்
2014திஸ் இஸ்தி எண்ட்
2015Sausage Party

எழுத்தாளராக தொகு

ஆண்டுதலைப்பு
2007சூப்பர்பேட்
2008Drillbit டெய்லர்
2008Pineapple Express
2011கிரீன் ஹார்னெட்
2012The Watch
2013திஸ் இஸ்தி எண்ட்
2014இன்டர்‌வ்யூ
2015Sausage Party

வெளி இணைப்புகள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சேத் ரோகன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சேத்_ரோகன்&oldid=3925065" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அழகர் கோவில்தமிழ்சித்ரா பௌர்ணமிதமிழ் தேசம் (திரைப்படம்)திருவண்ணாமலைகள்ளழகர் கோயில், மதுரைமுதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசித்திரைத் திருவிழாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)டேனியக் கோட்டைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வானிலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருக்குறள்கில்லி (திரைப்படம்)ஜெயம் ரவிஎட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிமுருகன்எஸ். ஜானகிசித்திரகுப்தர்பாரதிதாசன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயகர் அகவல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வெப்பம் குளிர் மழைகூலி (1995 திரைப்படம்)தினகரன் (இந்தியா)பொன்னுக்கு வீங்கிநாட்டு நலப்பணித் திட்டம்சித்திரகுப்தர் கோயில்பத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்உலகப் புத்தக நாள்நற்றிணைகுறுந்தொகை